BREAKING NEWS

தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

 

 

தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விடுதலைச் சிறுத்தை கட்சி அலுவலகத்தில் வைத்து தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல் ராஜ், சமூக ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், கலை இலக்கியத்துறை மாநிலத் துணை அமைப்பாளர் பிரபாகரன்,

 

 

தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் முத்துசாமி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், பகத்சிங் ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )