BREAKING NEWS

திருச்செந்தூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல்.

திருச்செந்தூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல்.

குடிதண்ணீர் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காத இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் , தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, தெற்கு கள்ளிகுளம் பொதுமக்கள் வள்ளியூர் – திருச்செந்தூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடடுபட்டு வருகின்றனர்..

செய்தியாளர் மணிகண்டன்.

Share this…

CATEGORIES
TAGS