BREAKING NEWS

தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலி.

தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலி.

 தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூர் மாணிக்கராஜ் மகன் பழனி வயது 30 இவருக்கும் தூத்துக்குடி முள்ளக்காடு ராமையா மகள் முத்துமாரி வயது 21 என்பவருக்கும் கடந்த பத்தாம் தேதி திங்கள் கிழமை திருமணம் முடிந்த நிலையில்,

கோயிலுக்கு சென்ற இருவரும் மேலாத்தூர் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் உள்ள நீர் தேக்கத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS