BREAKING NEWS

தேனி மாவட்டம் போடியில் போடி திமுக நகர் கழக அலுவலகம் திறக்கப்பட்டது இதனை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வட்டி துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம் போடியில் போடி திமுக நகர் கழக அலுவலகம் திறக்கப்பட்டது இதனை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வட்டி துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம் போடியில் போடி திமுக நகர் கழக அலுவலகம் திறக்கப்பட்டது இதனை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வட்டி துவக்கி வைத்தார் இவ்விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் போடி நகர் மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் திமுக நகர செயலாளர் புருஷோத்தமன் மற்றும் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )