BREAKING NEWS

தேனியில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

தேனியில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

 

இதில் ஒரு பகுதியாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார் இந்த ஆய்வின் போது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்,

 

தேனி நகர் மன்ற துணைத்தலைவர் செல்வம் மேலும் மருத்துவத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )