தேர்தல் பறக்கும் படையினர் அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணம் மற்றும் எடுத்து செல்லும் பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சாமானிய வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கக்கூடிய நிலையைய் அரசு அதிகாரிகள் உருவாக்க கூடாது

தேர்தல் பறக்கும் படையினர் அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணம் மற்றும் எடுத்து செல்லும் பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சாமானிய வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கக்கூடிய நிலையைய் அரசு அதிகாரிகள் உருவாக்க கூடாது என பூந்தமல்லி அருகே தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா பேட்டி
CATEGORIES சென்னை