தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் திருமகனார் ஜெயந்தி விழா
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ளதேவர் திருமகனார் மணி மண்டபத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா,
அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு மற்றும் அதிமுகவினர் அங்கு நடைபெற்ற தேவர் திருமகனார் சிறப்பு ஜெயந்திவிழாவில் பங்கேற்றனர்.
CATEGORIES இராமநாதபுரம்
TAGS அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையாஅரசியல்கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்