BREAKING NEWS

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பிரதான தொழிலில் ஒன்றாக விளங்கி வருவது பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் இங்கு உள்ள சேலம் சாலையில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன

தற்போது மத்திய அரசு மற்றும் தமிழக அரசு புதிதாக விதிக்கப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த படி இருசக்கர வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்களுக்கு ஓடிபி அனுப்புவதன் வாயிலாகவே இருசக்கர வாகனத்திற்கான அபராத தொகை செலுத்துவது , வாகனத்திற்கான இன்சூரன்ஸ் புதுப்பிப்பது மற்றும் பெயர் மாற்றம் செய்வது H.P கேன்சல் செய்வது என அனைத்திற்கும் வாகன உரிமையாளரின் ஓடிபி தேவைப்படுவதால்

பழைய வாகனங்களுக்கு கடன் கொடுத்த ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் உரிமையாளர்கள் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர் இதனை கண்டித்து இந்த சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என
குமாரபாளையத்தில்
ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் சிரமம் ஏற்படுவதால்
இன்று ஒரு நாள் குமாரபாளையம் பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ்கள், இருசக்கர பழுது பார்க்கும் பட்டறைகள், புதிய வாகன விற்பனையகங்கள் என அனைத்தும் கடையடைப்பு செய்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன பேரணியாக சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் RTO பூங்குழலியிடம் தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

CATEGORIES
TAGS