BREAKING NEWS

நெல்லையில் தந்தை பெரியார் 144 வது  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நெல்லையில் தந்தை பெரியார் 144 வது  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பூக்கடை  பஜாரில்  தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 

 

இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் KKC. பிரபாகர பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமை கட்சி நிர்வாகிகள்,

 

வழக்கறிஞர்கள்: ரமேஷ் ,  சரவணநாதன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )