பகவத் கீதை ஜெயந்தி விழா..!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திரு பெரிகுழைக்காதர் அவர்கள் தலைமையில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டம் தலைவர் அரிசுடலைமணி அவர்கள் முன்னிலையில்,
பகவத் கீதை பற்றிய ஆன்மீக சொற்பொழிவு திரு சேஷப்பன் என்ற விப்ர நாரயண ராமானுஜ தாசன் அவர்கள் பகவத் கீதை பற்றிய சொற்பொழிவு ஆற்றினார் இதில் திருக் கோயில் திருமடம் மாநில இனை அமைப்பாளர் சுப்பையா மாவட்ட செயலாளர் பூக்கடை கண்ணன் அவர்கள் மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் சுடலைமுத்துகுமார். மாலதி அவர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர் சசிகுமார் ஜெய கிருஷ்ணன் நகர தலைவர் ராமசாமி இனை செயலாளர் மாரிமுத்து மற்றும் பிஜேபி இந்துமுன்னணி ஆலயப் பாதுகாப்பு ஜயப்ப பக்தர்கள் மற்றும் இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நன்றியுரை நகர செயலாளர் காளிராஜ் நிகழ்ச்சியில் 108முறை மகா மந்திரம் எழுதிய சிறுவர் சிறுமியர் களுக்கு பகவத் கீதை புத்தகம் வழங்கப்பட்டது ஆன்மீக பணியில் விசுவ ஹிந்து பரிஷத் அம்பாசமுத்திரம் நெல்லை புறநகர் மாவட்டம் ஏற்பாடு செய்து வந்தனர்.