புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை விழா!
![புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை விழா! புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை விழா!](https://aramseithigal.com/wp-content/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-25-at-3.43.15-PM.jpeg)
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கண்ணியம்பாடி தெற்கு ஒன்றியம் சோழவரம் கிராமத்தில் புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
அவருடன் தெற்கு ஒன்றிய செயலாளர் துணை சேர்மன் N.கஜேந்திரன்,கண்ணியம்பாடி ஒன்றிய பெருந்தலைவர் திவ்யா, பகுதி செயலாளர் C.M.தங்கதுரை பேரூராட்சி சேர்மன் பாவாணி சசிகுமார் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா கோபி ஒன்றிய அவைத்தலைவர் தலைவர் ATR குமார் இளைஞர் அணி ஜெய் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.
CATEGORIES அரசியல்
TAGS A.P.Nandhakumar mlavelloreஅணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார்அணைகட்டு சட்டமன்ற தொகுதிஅரசியல்கண்ணியம்பாடி ஒன்றியம்சோழவரம் கிராமம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜைமுக்கிய செய்திகள்வேலூர்வேலூர் மாவட்டம்