BREAKING NEWS

பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் மன்மத சுவாமி பரிவார மூர்த்திகள் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் மன்மத சுவாமி பரிவார மூர்த்திகள் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சுந்தர விநாயகர். பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் மன்மத சுவாமி பரிவார மூர்த்திகள் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் 10 சென்னியநல்லூர் பள்ளிக்கூடத் தெருவில் எழுந்து அருள்பாலித்து வரும் சுந்தர விநாயகர்.

 

பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் மன்மத சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நாடிசந்தனம் ஸபர்ஹா ஹீதி நாமகரணம் பூர்ணாஹீதி தீபாராதனை யாத்ரதானம் அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று மேளதாள வாத்தியங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கரங்கள் ஊர்வலமாக ஐயனார் ஆலய மற்றும் மூலவர் மகா கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து சுந்தர விநாயகர் மன்மதன் ஆலய மற்றும் மூலவர் கோபுரகலசத்தில் புனிதநீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகமும் தீபாராதனையும் உடன் மஹா அபிஷேக தீபாராதனையும் நடைபெற்றது வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதமும் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )