BREAKING NEWS

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பெண் ஊராட்சி மன்ற தலைவர்களின். கணவர்களின் அராஜக அடாவடி.

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பெண் ஊராட்சி மன்ற தலைவர்களின். கணவர்களின் அராஜக அடாவடி.

வேலூர்,

பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பத்துக்கும் மேற்பட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள். செயல்பட்டு வருகின்றனர்.

 

ஆனால் பின் ஊராட்சி மன்ற தலைவர்கள் யாரும். செயல்படுவதில்லை அவர்களுக்கு பதிலாக பெண் ஊராட்சி மன்ற தலைவர்களின் கணவர்களே தந்தமது.

மனைவிகளின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் மனைவிகளுக்கு பதிலாக தாங்களே நேரில் வந்து ஊராட்சி மன்ற நிர்வாகங்களை கவனிப்பது.

ஊராட்சி மன்ற அலுவலர் சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு தாங்களே செய்வது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதை ஆகி வருகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஏறி குத்தி ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவிக்கு பதிலாக அவரது சோக்கன்.

தனது மனைவி ஸ்ரீதேவியின் தலைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கவனிப்பதாகவும்.

 

யாராவது ஏன் இப்படி செய்கிறீர்கள். இன்று எதிர்த்து கேள்வி கேட்டால்  மிரட்டுவதாகவும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )