BREAKING NEWS

மணிப்பூரில் பாதிக்கபட்ட மக்களின் பாதுகாப்பு வலியுறுத்தி ராணிப்பேட்டையில் மாபெரும் அமைதி போராட்டம்

மணிப்பூரில் பாதிக்கபட்ட மக்களின் பாதுகாப்பு வலியுறுத்தி ராணிப்பேட்டையில் மாபெரும் அமைதி போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயம் சார்பில் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி வேலூர் பேராயர் ஹன்றி சர்மா நித்தியானந்தம் தலைமையில் மாபெரும் அமைதி போராட்டம் நடைபெற்றது.

 

எஸ் எம் எஸ் மருத்துவமனை இயக்குனர் அன்பு சுரேஷ் மற்றும் ஆயர்கள் ரூப்பாஸ் அப்சாலாம். பெண்ணிமைக்கேல் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மணிப்பூரில் நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்தும் பாதுகாப்பை வலியுறுத்தியும் மாபெரும் அமைதி போராட்டம் ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்த அமைதி போராட்டத்தில் வேலூர் பேராயம் கிழக்கு வட்டார திருச்சபைகள் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த மாபெரும் அமைதி போராட்டத்தில் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS