BREAKING NEWS

மண்டல அளவிலான வட்டு எறிதல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நெல்லை SAV பள்ளி மாணவி.

மண்டல அளவிலான வட்டு எறிதல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நெல்லை SAV பள்ளி மாணவி.

திருநெல்வேலி மாவட்டம்,

நெல்லை, வள்ளியூர் மண்டலத்திற்கு உட்படட பள்ளிகளுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் வைத்து நடைபெற்றது அதில் வள்ளியூர் மண்டலத்திற்கு உட்பட்ட15 பள்ளிகள் கலந்துகொண்டன.

 

அதில் வட்டு எறியும் போட்டியில் 14 வயது மாணவிகளுக்கான பிரிவில் 30 மாணவிகள் பங்கு பெற்றனர் இதில் SAV பாலகிருஷ்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி த.எஞ்சலின் நிபிஷா பள்ளியின் தாளாளர் திவாகர் முன்னிலையில் முதல் பரிசு பெற்றார்.

 

பரிசு பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )