மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டம் சிவ சேனா கட்சியின் சார்பாக மூக்கையா தேவர் அவர்களுடைய 43 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் உள்ள மூக்கையா தேவர் அவர்களுடைய திரு உருவச் சிலைக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திரு உருவச் சிலைக்கும் சிவசேனா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.