மத்திய கூலி சட்டம் நிறைவேற்றக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.

தஞ்சாவூர், மத்திய கூலி சட்டம் நிறைவேற்றக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டனது நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் இரா.இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் ஒன்றிய செயலாளர் இரா.முகில், மற்றும் நிர்வாகிகள் எம்.சம்சுதீன், ஆர்.சதீஸ்குமார், ஜி.தங்கமணி, எம்.அய்யாராசு, ஜி.ஜெயபால், கோவி. பெரியசாமி, கே.மாரிமுத்து, ஏ.இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்
