BREAKING NEWS

மாநில நல்லாசிரியர் விருது சங்ககிரி பட்டதாரி ஆசிரியர்.

மாநில நல்லாசிரியர் விருது சங்ககிரி பட்டதாரி ஆசிரியர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் வெங்கடேசன் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை பெற்றார்.

நல்லாசிரியர் விருது பெற்ற வெங்கடேசனை பள்ளி தலைமை ஆசிரியர் துரைராசு மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மேலாண்மை குழு நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS