ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவை இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார்.

ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவை இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது தனக்கும் ராணி மேரி கல்லூரிக்கும் உடனான பழைய நினைவுகளை மாணவிகளிடம் நினைவு கூறினார்.

CATEGORIES Uncategorized
