லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அவர்களுக்கு கவுரவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது இதில் இந்த ஆண்டு 55 பேர் இந்தியாவில் இருந்தும் அதில் வேலூரை சேர்ந்த BKS TRADERS உரிமையாளர் திரு.ராஜ்குமார் அவர்கள், லட்சுமி ஜுவல்லரி கடை உரிமையாளர் திரு.பிரமோத்குமார்அவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களை கவுரவிக்க வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அவருடன் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி அவர்கள் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு அவர்கள் பகுதி செயலாளர் C.M.தங்கதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.