BREAKING NEWS

வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் குடும்பத்தினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில்
வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்
வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் வழக்கறிஞர் முருகானந்தம், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு வ.உ.சியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )