வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில மன்றத் துவக்க விழா

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தமிழ் மற்றும் ஆங்கில மன்றத் துவக்க விழா பள்ளி தாளாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் மன்ற சிறப்பு விருந்தினராக முனைவர் தேவி லட்சுமி குணசேகரன், ஆங்கில மன்றத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யூகரீஸ்டா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசினர்.
தமிழ் மற்றும் ஆங்கில மன்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் மன்ற குழுவினர்களாகிய மாணவர்களே தொகுத்து வழங்கினர். நிகழ்வில் பள்ளித் தாளாளர், நிர்வாக இயக்குனர் ஷபானா பேகம், நிர்வாக முதல்வர் சத்தியகலா, ஒருங்கிணைப்பாளர் ஹாஜிரா இராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில மன்றத் துவக்க விழாமுக்கிய செய்திகள்வாணியம்பாடி