வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான விளையாட்டு மைதானத்தினை அமைச்சர் திறந்து வைத்தார் !!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (25.3.2023) தனது சொந்த நிதியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்துக் கொடுத்த மாணவிகளுக்கான விளையாட்டு மைதானத்தினை திறந்து வைத்து மாணவிகள் விளையாடுவதை பார்வையிட்டார்கள்.
உடன் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, , அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்
டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன், The Geekay உலகப்பள்ளி மேலாண்மை இயக்குநர் வினோத்காந்தி, வாலாஜா ஒன்றியக் குழுத் தலைவர் சே.வெங்கட்ரமணன், பெல் நிறுவன மனிதவள மேலாண்மை மேலாளர் செல்வம், கல்லூரி முதல்வர் சீனிவாசன் மற்றும் மாணவிகள் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன்அரசியல்கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்திதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதிராணிப்பேட்டை மாவட்டம்வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிவிளையாட்டு மைதானம் திறப்பு விழா