வேலூரில் ராட்சத பலூனை பறக்கவிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக பாஜக அதிமுக நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகின்றது இதில் அவரவர் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏசி சண்முகம் தாமரைச் சின்னம் மற்றும் தனது புகைப்படம் பொறித்த மின்னொளி வீசும் ராட்சத பலூனை பறக்க வைத்துள்ளார்
CATEGORIES வேலூர்