BREAKING NEWS

வேலூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு!

வேலூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு!

வேலூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு

வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மஹால் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழக

வடக்கு மண்டல சட்டமன்ற தேர்தலில்-2026

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) வேலூர் மாவட்டம் 3 தொகுதிகளின் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் BLA-2 ஆகியோர்களுக்கான ஆலோசனை கூட்டம் திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு

வடக்கு மண்டலம்,வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்,BLA2 ஓரணியில் தமிழ்நாடு தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள், ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு SIR திட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் வேலூர் கார்த்திகேயன், குடியாத்தம் அமுலு விஜயன், வேலூர் தொகுதி எம். பி., கதிர் ஆனந்த் மற்றும் பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS