வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது இதில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் வாக்களிக்க பணம் பரிசு பொருட்களை பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் அனைவரும் கட்டாயம் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென உறுதி மொழியை ஏற்றனர் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் திரளான அரசு ஊழியர்களும் பெண்களும் கலந்துகொண்டனர் பின்னர் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலததையும் ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று காந்தி சிலையின் அருகே நிறைவடைந்தது
வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது இதில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் வாக்களிக்க பணம் பரிசு பொருட்களை பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் அனைவரும் கட்டாயம் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென உறுதி மொழியை ஏற்றனர் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் திரளான அரசு ஊழியர்களும் பெண்களும் கலந்துகொண்டனர் பின்னர் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலததையும் ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று காந்தி சிலையின் அருகே நிறைவடைந்தது
அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது