வேலூர், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

வேலூர் மாவட்டம் பள்ளி கல்வி துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ் நாடு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!.
அணைகட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அண்ணன் திரு.துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.

வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்களும்,

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் அவர்கள் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு பாபு அவர்கள்

ஒன்றிய குழு பெருந்தலைவர் C.பாஸ்கரன் அவர்கள், துணை தலைவர் திருமதி.சித்ரா குமாரபாண்டியன் அவர்கள், ஒன்றிய செயலாளர் P.வெங்கடேசன், அவர்கள் துணை மேயர் M.சுனில்குமார் அவர்கள்,

மாவட்ட கவுன்சிலர் P.கிருஷ்மேணன் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.திலகவதி அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.க.முனுசாமி மாவட்ட கல்வி அலுவலர் திரு.த.சம்பத்து அவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு டோனர்.
