அந்தியூர் அருகே பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

அந்தியூர் அருகே பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் நாச்சிமுத்துபுரம் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

 

இம்முகாமை ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் சோமசுந்தரம் தொடங்கி வைத்தார் முகாமில் அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன். டாக்டர் கார்த்தீபன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

 

முகாமில் குமரகுரு வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )