BREAKING NEWS

இன்றைய ராசி பலன்கள் (12-04-2024)

 

மேஷம்

விற்பனை சார்ந்த துறைகளில் ஆதாயம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

 

அஸ்வினி : அறிமுகம் ஏற்படும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : ஆதாயம் ஏற்படும்.

ரிஷபம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

 

கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : போட்டிகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அலைச்சல் ஏற்படும்.

மிதுனம்

மனதளவில் இருந்துவந்த கவலை விலகும். பாராட்டு நிறைந்த நாள்.

 

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.
புனர்பூசம் : கவலை விலகும்.

கடகம்

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

 

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : லாபம் மேம்படும்.
ஆயில்யம் : முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

வர்த்தகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

 

மகம் : முயற்சிகள் மேம்படும்.
பூரம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உத்திரம் : திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

கன்னி

கடன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கவலை விலகும் நாள்.

 

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : அனுபவம் ஏற்படும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம்

மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.

 

சித்திரை : லாபம் ஏற்படும்.
சுவாதி : மேன்மையான நாள்.
விசாகம் : நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம்

நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். அன்பு நிறைந்த நாள்.

 

விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : வாய்ப்புகள் கைகூடிவரும்.
கேட்டை : புரிதல் அதிகரிக்கும்.

தனுசு

மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.

 

மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : சோர்வான நாள்.
உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.

மகரம்

மனதளவில் வித்தியாசமான கற்பனை அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

 

உத்திராடம் : ஆலோசனை வேண்டும்.
திருவோணம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அவிட்டம் : கற்பனை அதிகரிக்கும்.

 

கும்பம்

புதிய வீடு வாங்குவது சார்ந்த செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.

 

அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
சதயம் : சிக்கல்கள் குறையும்.
பூரட்டாதி : விவேகம் வேண்டும்.

மீனம்

ரசனை தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

பூரட்டாதி : அலைச்சல் உண்டாகும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.

 

CATEGORIES
TAGS