BREAKING NEWS

கோத்தகிரி வெஸ்ட் புரூக் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற L. முருகன்-னின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

கோத்தகிரி வெஸ்ட் புரூக் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற L. முருகன்-னின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

 

நீலகிரியில் நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. பா ஜ க சார்பில் வேட்பாளராக ட. முருகன் போட்டியிடுகிறார். நீலகிரி தொகுதிகளில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

உதகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடித்துவிட்டு கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் பிரசாரத்தை மேற்க்கொண்டார்..

இந்த நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள வெஸ்ட்புரூக் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியாக பிரச்சாரத்திற்கு கோத்தகிரிக்கு வந்த L. முருகனின் வாகனம் மற்றும் பிரச்சார வாகனம் மற்றும் அவருடன் வந்த கூட்டணி கட்சியினரின் வாகனத்தை சோதனை எந்தவிதமான பரிசுப் பொருட்களோ மற்றும் பணமோ இல்லை என உறுதி செய்து கொண்டனர் பிறகு வாகனம் அனுமதிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS