தலைப்பு செய்திகள்
10 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு செய்தி !
கொரோனா வைரஸ் தொற்று சிறிதளவு குறைந்த நிலையில் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வானது இம்முறை நடைபெற்றது அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் கொடுக்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் எழுதும் விடைத்தாள்களை அதே பள்ளியில் படித்த கூடாது எனவும் வேறு பள்ளியில் அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்க்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் இருப்பதால் அதில் பல முறைகேடுகள் நடந்ததாக தகவல் வெளியாகிறது.
மாணவர்களுக்கு இரு வினாத்தாள் தேர்வு நடத்தப்படும் முன்பு வெளியானது இதனை அடுத்து கல்வி துறை பல நடவடிக்கை எடுத்து வருகிறது தற்போது மாணவர்கள் எழுதும் தேர்வு மதிப்பெண் எங்கும் பயன்படாது என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized