தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அம்பாள் சன்னதி வழியாக யாரும் செல்லக்கூடாது

தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அம்பாள் சன்னதி வழியாக யாரும் செல்லக்கூடாது என்று ஒரு விசித்திரமான உத்தரவை செயல் அலுவலர் பிறப்பித்துள்ளார்.
இது பக்தர்களிடையே மேலும் சிவனடியார்கள் வேதனை அடந்துள்ளனர் அறநிலை துறையின் அத்துமீறலுக்கு அளவில்லை கடந்த காலங்களில் கோயிலின் செயல் அலுவலர் மீது தொடர்ந்து பல குற்றசாட்டுக்கள் உள்ளன. கோயில்களில் முற்றோதல் நடத்தக்கூடாது என்று உத்தரவு போட்டது இவர்தான் பல சிக்கல்களை தொடர்ந்து தொடர்ந்து செய்து வருகிறார் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
CATEGORIES Uncategorized
TAGS அரசியல்அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அம்பாள் சன்னதிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்
