BREAKING NEWS

தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ்.

தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வந்த இரண்டு மாணவிகள் தேர்வு முடிந்த பிறகு தங்களது காதலருடன் ஓடி சென்றதாக காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் பெண் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

மேலும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய ஹரி கிரண் பிரசாத் IPS அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Share this…

CATEGORIES
TAGS