BREAKING NEWS

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை ஆதரித்து தெரு தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை ஆதரித்து தெரு தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை ஆதரித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரு தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வாணாதிராஜபுரம், திருமணஞ்சேரி, ஆலங்குடி, திருவாலங்காடு, தேரழந்துர் உள்ளிட்ட கிராமங்களில் தெருத்தெருவாக சென்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர். காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS