BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஆத்தூர் (சேலம் மாவட்டம் )

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன் இல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை…

சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவருமான இளங்கோவனின் பெத்தநாயக்கன்பாளையம் இல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )