BREAKING NEWS

வேலூரில் திமுக இளைஞர் அணி கூட்டம்!

வேலூரில் திமுக இளைஞர் அணி கூட்டம்!

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, முன்னாள் அமைச்சர், மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் வி.எஸ். விஜய், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், வெங்கடேசன், கோ.குமரபாண்டியன், கஜேந்திரன், பகுதி செயலாளர்கள் ஐயப்பன், தங்கதுரை சுந்தர் விஜி, பாலமுரளி கிருஷ்ணா, கணேஷ் சங்கர்,

பேரூராட்சி செயலாளர்கள் அருள்நாதன், பெருமாள் ராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன், துணை அமைப்பாளர் பிரகாஷ், தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS