BREAKING NEWS

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதுக்கு அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மருது உடையார் தர்ம சாஸ்தா திருகோயிலில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு அசைவ விருந்தளித்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதுக்கு அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மருது உடையார் தர்ம சாஸ்தா திருகோயிலில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு அசைவ விருந்தளித்தனர்.

கோவில்பட்டி அருகே முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதுக்கு அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மருது உடையார் தர்ம சாஸ்தா திருகோயிலில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு அசைவ விருந்தளித்தனர்.

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் உள்ள கரட்டு மழையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மருது உடையார் தர்ம சாஸ்தா திருக்கோவிலில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதுக்கு கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அசைவ விருந்து அளித்தனர்.

 

 

நிகழ்ச்சியில் கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், மாவட்ட அம்மா பேரை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,மாவட்ட மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன்,

 

 

மாவட்ட எம் ஜி ஆர் அணி இணைச் செயலாளர் ஆசூர் காளிபாண்டி, நகர மன்ற உறுப்பினர் கவியரசன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் மாரியப்பன், வார்டு செயலாளர்கள் கௌரி, காளியம்மன், வேலுச்சாமி, அருமை நாயகம், விஜயலட்சுமி, செந்தில்குமார், மாரியப்பன், செந்தூர்பாண்டியன், முருகன், குருநாதன், கிளைச் செயலாளர்கள், கிருஷ்ணசாமி, நாகராஜ்,சுப்புராஜ், பாலமுருகன், ராமசுப்பு, உள்ளிட்ட தொழிலதிபர் அந்தோணி பாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பழனி குமார், முருகன்,கோபி,பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )