BREAKING NEWS

குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் வருகை விழா

குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் வருகை விழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் அலுவல் வருகை விழா.. 

 

குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் மகாலிங்கம் பந்தநல்லூர் லயன் சங்க தலைவர் லயன் இளவரசன் தலைமையேற்று நடத்தினர் முன்னிலை லயன் மருத்துவர் சிக்கந்தர் ஹயாத்கான் மண்டல தலைவர் மருத்தூர் சின்னதுரை சிறப்பு விருந்தினர் மாவட்ட ஆளுநர் லயன் சேது சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.

 

குத்தாலம் லயன் சங்கத்தின் சேவை திட்டமாக கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகையும் கண் தானம் வழங்கிய குடும்பத்தாருக்கு நற்சான்றிதழையும் வழங்கி இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டது இதில் மாவட்ட பொருளாளர் காமராஜ் மற்றும் மண்டல நிர்வாகிகள் விஜயசரவணன், செந்தில், வட்டாரத் தலைவர் இளையராஜா,

 

முன்னாள் மண்டல தலைவர் டி.ராஜ்குமார், முத்துக்குமார், பாலசுப்பிரமணியன்.உடன் கருப்புசாமி, இறுதியாக குத்தாலம் லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் பார்த்திபன் நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )