BREAKING NEWS

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிவழங்குவதற்க்கான நேர்காணல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிவழங்குவதற்க்கான நேர்காணல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பெருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்,

முதுகுதண்டுவடம் பாதித்தவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ஆகியவற்றை வழங்குவதற்க்கான நேர்காணல் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.

அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பலர் உடன்உள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )