BREAKING NEWS

மயிலாடுதுறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.11.61 இலட்சம் மதிப்பில் ஸ்கார்பியோ வாகனம்

மயிலாடுதுறை  தமிழகம் அரசின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.11.61 இலட்சம் மதிப்பில் இணை இயக்குனருக்கு வழங்கப்பட்ட ஸ்கார்பியோ வாகனம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழகம் அரசின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.11.61 இலட்சம் மதிப்பில் இணை இயக்குனருக்கு வழங்கப்பட்ட ஸ்கார்பியோ வாகனம் மற்றும் தலா ரூ. 7.64 இலட்சம் மதிப்பில் 2 பொலிரோ ஜீப் ஆக மொத்தம் ரூ.26.89 இலட்சம் மதிப்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, சம்மந்தப்பட்ட துறையினருக்கு வழங்கிய போது எடுத்தப் படம். அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணை இயக்குனர் எஸ்.முருகண்ணன் உடன் உள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )