திருக்குறள் புத்தகத்தில் திருமண அழைப்பிதழ்!
திருக்குறள் புத்தகத்தில் திருமண அழைப்பிதழ்!
கோவில்பட்டியைச் சேர்ந்த பல் மருத்துவர் கார்த்திகேயன் & கோப்பெருந்தேவி தம்பதியினர், தனது மகன் திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்தில் அச்சிட்டு உறவினர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
ரூ.250 மதிப்பிலான திருக்குறள் புத்தகத்தில் திருமண பத்திரிகை இருப்பதால், இது என்றென்றும் புத்தக அலமாரியை அலங்கரிக்கும் என்கிறார்கள்.
இத்திருக்குறள் உரையை கோப்பெருந்தேவி எழுதியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தூத்துக்குடி