சாலையோரங்களில் கட் அவுட் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
சாலையோரங்களில் கட் அவுட் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
சாலையோரங்களில் கட் அவுட் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதற்கு ஆளும்கட்சியினர் துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியான நிலையில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் மரங்களின் மீது சாய்ந்து கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
CATEGORIES Uncategorized



