மே 24 தேதி மேட்டூர் அணை திறப்பு.
மே 24 தேதி மேட்டூர் அணை திறப்பு.

மே 24 தேதியே மேட்டூர் அணை திறப்பு வரலாற்றில் இதுவரை இ ல்லாத புரட்சியாக உள்ளது விவசாயத்தில் இது புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது இதனால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

முன்கூட்டியே இழக்கக்கூடிய காவிரி நீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட இடங்களில் நிரப்ப வேண்டும் இதற்கு சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்து கண்காணித்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் பாதுகாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது அதே நேரத்தில் தரமான விதை நெல்லை முன்கூட்டியே வழங்க வேண்டும் பயிர்க்கடனை தமிழக அரசு அறிவித்து விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி 1 சுகுமாரன் மாநில துணைத்தலைவர் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்
2 செந்தில்குமார் மாவட்ட தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
3 ஜீவகுமார் மாவட்ட துணைத்தலைவர் விவசாய தொழிலாளர்கள் சங்கம்
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
