BREAKING NEWS

ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள்.

ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள்.

 

ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பவானி 7வது வார்டு திருவள்ளுவர் நகர் பொதுமக்களின் நிபந்தனை பட்டாவில் நிபந்தனை நீக்கி அயர்ன் பட்டா வழங்கிட கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் கோரிக்கை மனுவை ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திராவிடம் வழங்கினர். பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )