ராமநாதபுரம் முதுகுளத்தூர் 1431 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாய தணிக்கை.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இராமாநாதபுரம் சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்களின் தலைமையில் 1431 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாய தணிக்கை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் வட்டாட்சியர்,துணைவட்டாசியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும்கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized
