கடையநல்லூரில் மறைந்த காயிதேமில்லத்தின் திரு உருவபடத்திற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்னமுரளி ( எ ) குட்டியப்பா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மறைந்த சுதந்திர தியாகியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவ படத்திற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கலந்து கொண்டு மாலை அணித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தென்காசி
