BREAKING NEWS

தமிழ்நாடு சிறுபான்மை ஆனையர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தமிழ்நாடு சிறுபான்மை ஆனையர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தமிழ்நாடு சிறுபான்மை ஆனையர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி ஜோதிடர், முன்னாள் செங்கோட்டை ஒன்றிய தலைவர் சட்டநாதன், வட்டார தலைவர் பெருமாள், மாவட்ட துணைத்தலைவர் கதிரவன் தென்காசி பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்வின், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன், மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ், உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )