அந்தியூர் அருகே எண்ணமங்கலம் மயானத்தில் தோல் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஊராட்சியின் மயானத்தில் தோல் கழிவுகளை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு வந்து அப்பகுதியில் கொட்டிச் சென்றுவிட்டனர் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோல் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES Uncategorized
