BREAKING NEWS

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கம்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கம்.

என் குப்பை என் பொறுப்பு  என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணிகள் நகர்மன்ற தலைவர் தலைமையிலும் ஆணையாளர் முன்னிலையிலும் நடைபெற்றன இதனைத்தொடர்ந்து,

 

 

 

மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு விதைப்பந்துகள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு இப்பயிற்சியை தொடர்ந்து சுமார் 1000 விதைப்பந்துகள் தயார் செய்யப்பட்டன இறுதியில் இப்பயிற்சியில் கலந்து கொண்ட மகளிர் குழுக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

 

இந்நிகழ்வில் தன்னார்வலர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், DBC பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர் என்பதை பணிந்து சமர்பிக்கபடுகிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )