`நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தவும்’- தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய அதிமுகவினர்!

மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கணக்கில் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
